நடுவழியில் பஸ்சை நிறுத்துவதால் பயணிகள் அவதி

Update: 2026-11-15 15:07 GMT

குமுளி, கம்பத்தில் இருந்து தேவாரம், போடிக்கு அரசு, தனியார் பஸ்கள் இயங்கி வருகிறது. இந்த பஸ்கள் முறையாக பயணிகள் நிழற்குடையில் முன்பு நிற்பதில்லை. அதோடு போக்குவரத்துக்கு இடையூராக நடுவழியில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்