வெண்ணந்தூரை அடுத்து நரிக்கல் கரடு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சந்துக்கடைகள் மூலம் மது விற்பனை 24 மணி நேரமும் நடைபெறுகிறது. இது பொதுமக்களுக்கு இடையூராக உள்ளது. போலீசார் இந்த பிரச்சினையை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.