நில அளவையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

Update: 2026-11-15 14:49 GMT

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் உள்ள தாலுகா அலுவலக நில அளவைப் பிரிவுகளில், பொதுமக்கள் நில அளவை தொடர்பாக அதிகாரிகளை அணுகும்போது முறையான பதில் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் நிலம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே, பொதுமக்களின் தேவைக்கேற்ப நில அளவையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்