நோய் பரவும் அபாயம்

Update: 2026-11-15 12:17 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாகவே பகல் மற்றும் இரவு நேரங்களில் கொசுக்களின் தொல்லை  அதிகரித்து காணப்படுகிறது. கொசுக்கடியால் அப்பகுதி பொதுமக்கள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் சிகிச்சை பெரும் முதியோர்கள் இரவில் தூக்கமின்றி மிகவும் சிரமமடைகின்றனர். மேலும் இந்த கொசுக்களால் தொற்றுநோய் ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்