போக்குவரத்து நெரிசல்

Update: 2026-11-15 12:23 GMT

விருதுநகர் மாவட்டம் மெயின் பஜாரில் இருந்து செல்லும் சாலையின் ஓரங்களில் சிலர் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படுகின்றது. மேலும் இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்