சிறுத்தைகள் நடமாட்டம்

Update: 2026-11-15 10:09 GMT

குன்னூரில் வெலிங்டன், அம்பேத்கர் நகர், அண்ணா நகர், போதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். குழந்தைகளை வெளியே விளையாட அனுப்பவே தயங்கும் நிலை உள்ளது. அத்துடன் இரவில் பாதுகாப்பாக சாலையில் நடமாட முடியவில்லை. எனவே அங்கு சிறுத்தைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துைறயினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்