விபத்து அபாயம்

Update: 2026-11-15 09:09 GMT

மேல்புறம் பகுதியில் தேவிகோடு பஞ்சாயத்துக்குட்பட்ட குட்டைக்கோடு பகுதியில் சாலையோரத்தில் ஒரு மரம் மிகவும் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் மரத்தை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிறிஸ்டோபர், குட்டைக்கோடு.

மேலும் செய்திகள்