ஒளிராத மின்விளக்கு

Update: 2026-11-15 08:51 GMT

கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாவி குளத்தின் தென்கிழக்கு பகுதியில் ஒரு மின்கம்பத்தில் மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கு பழுதடைந்து ஒளிராமல் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி ஒளிரவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்