ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகின்றன. இந்த தெருநாய்கள கூட்டம், கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரிவதால் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் குறிப்பாக குழந்தைகள் மற்றும் பெண்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த விரைந்து நடவடிக்ககை எடுக்க வேண்டும்.