விபத்து அபாயம்

Update: 2026-11-15 12:15 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகளில் சிலர் ஆபத்தை உணராமல் தங்களின் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் சாலையின் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகள் மற்றும் சாலை கடக்க காத்திருக்கும் பெண்கள் மற்றும் பள்ளி  மாணவர்கள் மிகவும் அச்சமடைகின்றனர்.மேலும் இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து தகுந்து நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?

மேலும் செய்திகள்