வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-11-15 14:37 GMT

பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் பஸ் நிறுத்தம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக மழைநீர் அப்பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சாலையில் வேகமாக வாகனங்கள் ெ்சல்லும்போது மழைநீர் சாலையோரம் நடந்து செல்பவர்கள் மீதும் படுகிறது. இதனால் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்