வேலூர் கோட்டை முன்பு நுழைவுப் பகுதியில் தொல்லியல் துறை அலுவலகம் எதிரே உள்ள சாலையில் மழையால் மண்சரிவு ஏற்பட்டு பள்ளம் உருவாகி உள்ளது. அந்தப் பள்ளத்தால் தார் சாலை சேதமடைந்துள்ளது. கோட்டையைச் சுற்றி பார்க்க செல்பவர்கள் பள்ளத்தில் தடுமாறி விழுந்து செல்லும் அவலம் நடக்கிறது. பள்ளத்தை சமன் படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-துரைசாமி, வேலூர்.