ஆபத்தை உணராமல் ‘செல்பி’

Update: 2026-11-15 17:00 GMT

பாண்டி மெரினா கடற்கரைக்கு வந்த வாலிபர் ஆபத்தை உணராமல் பாறைகள் மீது ஏறி புகைப்படம் எடுக்கிறார். சிறிது கவனம் சிதறினாலும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்