நாய்கள் தொல்லை

Update: 2026-11-15 16:54 GMT

புதுவை கடற்கரை சாலையில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளை விரட்டி கடிக்கிறது. கடற்கரையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்