புதர் அகற்றப்படுமா?

Update: 2026-11-15 18:20 GMT

ஈரோடு கருங்கல்பாளையம் காலிங்கராயன் வாய்க்கால் அருகே அரசிளங்கோ வீதி, பெரிய மாரியம்மன் கோவில் வீதி இணையும் இடத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. கோவில் திருவிழாவில் கம்பம் நடுவதற்கு வாய்க்காலை பயன்படுத்துகின்றனர். ஆனால் புதரால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே புதரை அகற்றி தார்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

பெயர் பலகை