ஈரோடு பி.பி. அக்ரஹாரம் 7-வது வார்டுக்குட்பட்ட வி.ஜி.பி. நகரில் அமைந்துள்ள அரசு கட்டிடம் பயன்படுத்தப்படாமல உள்ளது. இதனால் கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே புதரை அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?