பழுதான மின் மோட்டார்

Update: 2026-11-15 18:14 GMT

ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட நாசரேத் டவுன் பஞ்சாயத்தில் உள்ள வார்டு பகுதிகளுக்கு சிறு மின் விசையில் இயங்கும் குடிநீர் தேக்க தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் மின் மோட்டார் பழுதாகி பலமாதங்கள் ஆகியும் சரி செய்யாததால் குடிநீர் தேக்கி வைக்க முடியாமல் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் மின்மோட்டாரை சரிசெய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

பெயர் பலகை