சுற்றுச்சுவர் இல்லாத தெப்பக்குளம்

Update: 2026-11-15 17:45 GMT
களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நினைத்ததை முடித்த விநாயகர் கோவில் தெருவில் தெப்பக்குளம் உள்ளது. இதை சுற்றி எந்தவித சுற்றுச்சுவரும் கட்டப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. அந்த வழியாக குழந்தைகள் பலர் செல்வதால் குளத்திற்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. விபரீதம் ஏற்படும் முன்பாக தெப்பக்குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்