பன்றிகள் தொல்லை

Update: 2026-11-15 19:27 GMT

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள கால்வாய் பகுதிகளில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் சாலையில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. எனவே பன்றிகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-சாந்தி, திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்

பெயர் பலகை