பூட்டியே கிடக்கும் பாலூட்டும் அறை

Update: 2026-11-22 13:41 GMT

தர்மபுரி பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறை தொடக்க விழா கண்டதோடு சரி கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியே கிடைக்கிறது. இதனால் பாலூட்டும் தாய்மார்கள் சிரமப்படுகின்றனர். இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலூட்டும் தாய்மார்கள் அறையை பயன்பாட்டுக்கு கொண்டுவருவார்களா?

மேலும் செய்திகள்