நாய்கள் தொல்லை

Update: 2026-09-27 19:18 GMT

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவில் பொதுமக்கள் நடந்து செல்லும் போதும், வாகனங்களில் செல்லும்போதும் நாய்கள் மக்களை, வாகன ஓட்டிகளை துரத்தி வந்து அச்சுறுத்துகின்றன. இதனால் மக்கள் வெளியே செல்ல பயப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர்.

மேலும் செய்திகள்