ஈரோடு பாரதி தியேட்டர் பஸ் நிறுத்தம் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. இவற்றின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல அச்சமாக உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்