கொசு மருந்து அடிக்க வேண்டும்

Update: 2026-09-26 18:35 GMT
மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் நிம்மதியாக தூங்க முடியாமல் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் கொசுமருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்கின்றனர்.

மேலும் செய்திகள்