பெயர் பலகைகள் சேதம்

Update: 2026-08-09 19:20 GMT

ராணிப்பேட்டை நகராட்சியில் தெரு பெயர் ஸ்டிக்கர்கள் பலகைகளில் ஒட்டப்பட்டுள்ளன. அந்தப் பெயர் பலகையில் தெருவின் பெயர் அழிந்தும், ஸ்டிக்கர்கள் கிழிந்தும் காணப்படுகின்றன. ஒருசில இடங்களில் பெயர் பலகைகள் பழுதான நிலையில் உள்ளன. ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெயர் பலகைகளை முறையாக எழுதி வைக்க வேண்டும்.

-நித்தியானந்தம், காரை. 

மேலும் செய்திகள்