தெருநாய்கள் தொல்லை

Update: 2026-08-09 18:04 GMT

 ஈரோடு பிரசாத் வீதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிந்து தொல்லை கொடுக்கின்றன இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்