புதர் அகற்றப்படுமா?

Update: 2026-08-09 18:06 GMT

ஈரோடு- பூந்துறை ரோட்டில் அசோகபுரம் - கஸ்பாபேட்டை இடையே உள்ள டீக்கடை பஸ் நிறுத்தத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் தினமும் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி சென்று வருகின்றனர். விஷ ஜந்துக்கள் நடமாட வாய்ப்புள்ளது. ஆபத்தான நிலையில் காணப்படும் புதரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்