தொல்லை கொடுக்கும் தெருநாய்கள்

Update: 2026-08-09 17:07 GMT

கடமலைக்குண்டு பகுதியில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை, அப்பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்களை துரத்திச்சென்று கடிக்க பாய்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்