தெருநாய்கள் தொல்லை

Update: 2026-08-09 16:58 GMT

மதுரை நகர் அவனியாபுரம் பகுதியில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள், குறிப்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் தினமும் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர். மேலும் வாகன ஓட்டிகளையும் நாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. பொதுமக்கள் நலன்கருதி தொல்லை தரும் ெதருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 

மேலும் செய்திகள்