சட்டவிரோத மது விற்பனை

Update: 2026-08-09 14:17 GMT

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் பெருமத்தூர் டாஸ்மாக் கடை அருகே தினந்தோறும் மதுபானங்கள் சட்டவிரோதமாக விற்கப்பட்டு வருகிறது. இதனால் காலையிலேயே பலர் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருப்பதோடு, அப்பகுதி பொதுமக்களுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. எனவே சட்டவிரோத மது விற்பனையை உடனடியாக தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்