சோலார் மின்வேலி

Update: 2026-08-10 08:14 GMT
தென்காசி தாலுகா கடையநல்லூர் யூனியன் மேலஆம்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கருத்தப்பிள்ளையூர் பகுதியானது மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கிறது. இங்கு சோலார் மின் வேலி அமைக்கப்படாமல் இருப்பதால் வனப்பகுதியில் இருந்து விலங்குகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கிறது. எனவே அவை ஊருக்குள் புகுவதை தடுக்க கருத்தப்பிள்ளையூர் பகுதியில் சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்