தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2026-03-15 10:23 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியில் சில நாட்களாக கொசுத்தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியினர் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்கடியால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்