திமிரி-ஆரணி பிரதான சாலையில் திமிரியில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் மோசூர் கிராமம் உள்ளது. அந்தக் கிராம மக்கள், மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் வெளியே செல்வதற்காக பஸ்சுக்காக ஒரு புளிய மரத்தின் கீழே காத்திருக்கின்றனர். சாலையின் இருபக்கமும் நிழற்குடை அமைப்பார்களா?
-ராமச்சந்திரன், மோசூர்.