தெருநாய்கள் தொல்லை

Update: 2026-07-05 16:45 GMT

ஈரோடு பிரசாத் வீதியில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. நாளுக்கு நாள் இவற்றின் தொல்லை அதிகரித்து வருகின்றன. அந்த வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்