தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளை- தோப்பூர் சாலையில் உள்ள மின்கம்பங்களில் தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் அச்சத்துடனே அந்த வழியாக செல்கின்றனர். எனவே மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.