சத்தியமங்கலம் வணிக வளாகத்தில் உள்ள கழிவறைகள் பூட்டப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக கடைக்கு வரும் பெண்கள் இன்னல்படுகின்றனர். எனவே இந்த கழிப்பறைகளை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.