புதர்மண்டிய கால்வாய்

Update: 2026-07-05 16:45 GMT

வாசுதேவநல்லூருக்கு தெற்கே வெள்ளானைக்கோட்டை கால்வாய், துளுவர்குளம் கால்வாயில் சீமை கருவேல மரங்கள், புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலத்தில் நீரோட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே புதர்மண்டிய கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்