தெருநாய்கள் தொல்லை

Update: 2026-07-05 16:46 GMT

ஈரோடு பாரதி தியேட்டர் சாலையில் இரவு நேரங்களில் தெருநாய்கள் அதிகமாக சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்