ஆபத்தான தேன்கூட்டை அகற்ற வேண்டும்

Update: 2026-07-05 19:53 GMT

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 5-வது மாடியில் கூட்டம் நடக்கும் அரங்கம் அருகே ஆபத்தான தேன்கூடு உள்ளது. ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தேன்கூட்டை அகற்றுவார்களா?

-மனோகரன், வேலூர்.

மேலும் செய்திகள்