வங்கி வசதி தேவை

Update: 2026-10-25 19:19 GMT

நெல்லை பேட்டை அப்துல் லத்தீப் நகர் பகுதியில் எம்.டி.டி. இந்து கல்லூரி, காமராஜர் மேல்நிலைப்பள்ளி, திருமங்கை நகர், செந்தமிழ் நகர், மற்றும் பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு ஏ.டி.எம். வசதியுடன் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை திறக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  

மேலும் செய்திகள்