சாலையோரம் வளர்ந்த செடி, கொடிகளால் சிரமம்

Update: 2026-10-25 19:21 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்-அவுலூர்பேட்டை கிராமத்துக்கு செல்லும் சாலையோரம் கோட்டான் ஏரி உள்ளது. அந்தச் சாலையின் இருபக்கமும் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. இரவில் விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எதிர் எதிரே வாகனங்கள் மாறி செல்லும்போது வாகன ஓட்டிகளுக்கு சிரமமாக உள்ளது. அந்தச் செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபு, கீழ்பென்னாத்தூர்.

மேலும் செய்திகள்