கடையம் யூனியனுக்கு உட்பட்ட கருத்தப்பிள்ளையூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. மேலும் கழிவுகள் செல்லும் செப்டிக் டேங்க் பகுதி மூடப்படாமல் திறந்தே கிடக்கிறது. எனவே சுகாதார வளாகத்தை திறப்பதோடு, செப்டிக் டேங்க் பகுதியை மூடிவைத்து பராமரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.