வள்ளியூர், நாங்குநேரி ரெயில் நிலையங்களில் மின்தூக்கி (லிப்ட்) வசதி இல்லை. இதனால் இங்கு வரும் முதியவர்கள் சிரமமடைகின்றனர். அதேபோல் ரெயில் வருகிற நேரத்தை ஒருதடவை தான் அறிவிக்கின்றனர். அதையும் தெளிவாக கேட்க முடிவதில்லை. எனவே ரெயில் வருகிற நேரம், நடைமேடைகளை டிஜிட்டல் போர்டு மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். இதுபோன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.