புளியங்குடி பஸ் நிறுத்தத்தில் உள்ள சுகாதார வளாகத்தி பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையிலும் இன்னும் திறக்கப்படவில்லை. உடனே அதனை திறக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.