நாங்குநேரி வட்டத்திற்கு உட்பட்ட பட்டர்புரம் நடுநிலைப்பள்ளி, ரேசஷகடை, சமூகநலக்கூடம், நூலகம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆகிய இடங்களில் முட்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மேலும் அருகில் சுகாதாரமற்ற வகையில் பன்றிகள் கூட்டமாக திரிகின்றன. எனவே முட்செடிகளை வெட்டி அகற்றிவிட்டு தூய்மைப்படுத்த வேண்டுறேன்.