திருவண்ணாமலை ஒன்றியத்துக்கு உட்பட்டது பழையனூர் கிராமம். மேற்கு தெருவின் நடுவே ஆழ்துளை குழாய் உள்ளது. ஆழ்துளை குழாயை அகற்றாமல் திறந்தவெளியில் வைத்து சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. மக்களுக்கு ஆபத்து ஏற்படால் இருக்க அதிகாரிகள் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
-சஞ்சய், பழையனூர்.