தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் 5,000 மக்கள் தொகைக்கு ஒரு துணை சுகாதார நிலையம் அரசு அமைத்து செயல்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் டி.புதூர் துணை சுகாதார நிலையம் எப்போதும் மூடியே உள்ளது. இது சம்பந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணியம், டி.புதூர்.