நாய்களால் பயணிகளுக்கு இடையூறு

Update: 2026-10-25 20:10 GMT

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் பஸ் நிலைய வளாகத்தில் காத்திருக்கும்போது இடையூறு ஏற்படுத்தும் விதமாக நாய்கள் சுற்றித் திரிகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், வேலூர். 

மேலும் செய்திகள்