கண்மாய் தூர்வாரப்படுமா?

Update: 2026-03-15 10:04 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகைவரைவென்றான் கிராமத்தில் உள்ள கண்மாய் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் இக்கண்மாயில் சீமைக்கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து ஆக்கிரமிரத்து உள்ளன. கண்மாயில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்மாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்