சோளிங்கரை பசுமையாக்கும் முயற்சியில் அப்போதை பேரூராட்சி நிர்வாகம் சார்பாக நடப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடிகளை தற்போது நகராட்சி நிர்வாகம் முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிக்கப்படாததால் அனைத்துச் செடிகளும் காய்ந்து சருகாகி விட்டது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
-பார்த்தசாரதி, சோளிங்கர்.