எடையளவு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-08-10 13:43 GMT

ராணிப்பேட்டையில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது. சந்தையில் விற்கப்படும் காய், கறிகள் உள்ளிட்ட பொருட்கள் சில கடைகளில் எடை குறைவாக வழங்கப்படுகிறது. எடையளவுத்துறை அதிகாரிகள் வாரச்சந்தைக்கு வந்து திடீர் சோதனை செய்து, எடை குறைவாக வழங்கும் வியாபாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பா. இளங்கோவன். ராணிப்பேட்டை

மேலும் செய்திகள்